XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes
Menu Categories

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

நலமளிக்கும் முத்திரைகள் — Nalamalikkum Muthiraigal

Share:

Original price was: ₹230.00.Current price is: ₹195.50.

எழுத்தாளர் : டாக்டர் ஜெ. ஜெயலட்சுமி
AUTHOR      : Dr. J. Jeya Lakshmi
பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம்
Publisher   Kannadhasan Pathippagam
Language ‏ : ‎ Tamil
புத்தக வகை :  
(Tamil Paperback Book) Buy Tamil Book Online

To order this product by phone Please Contact: 7558112372

 தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

or
நலமளிக்கும் முத்திரைகள் &#8212...

Original price was: ₹230.00.Current price is: ₹195.50.

Hotline Order:

(+101) 5620 - 8155

Email ID:

xstore@support.com

முத்திரை என்பது ஒரு அடையாளம். சைகை, குறியீடு எனக் கூறலாம். இது மிகப் பழமையான காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. முத்திரைகள் தோன்றியது மனித அறிவுக்கு எட்டாத காலம். ஆசியா மட்டுமல்ல, உலகமுழுவதும் முத்திரைகள் இருந்தன. கிறிஸ்துவ மத போதனைகளிலும் முத்திரைகள் உள்ளன. இரு கைகளையும் தனக்கு முன் நீட்டி கடவுளை வணங்கும் முறை ஒரு உதாரணமாகும்.

முத்திரைகளின் தோற்றம் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும், எப்படி நாம் அதை எந்தெந்த நேரத்தில், என்னென்ன காரணங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் நன்றாக ஆராய்ந்து விளக்கமாக எழுதி உள்ளார்.
அவசியம்  படிக்க தவறாதீர்கள்….

Reviews

There are no reviews yet.

Be the first to review “நலமளிக்கும் முத்திரைகள் — Nalamalikkum Muthiraigal”

Your email address will not be published. Required fields are marked

Free Shipping apply to all orders over $100

Guaranteed Money Back in 30 days return.

10 Day Returns in case u change your mind.

More
More